அரை மனிதன்

ஆடை இல்லா
மனிதன் மட்டும்
அரை மனிதன் அல்ல
காதல் இல்லா மனிதனும் கூட

எழுதியவர் : க.பரமகுரு (31-Aug-10, 12:14 am)
சேர்த்தது : Paramaguru
Tanglish : arai manithan
பார்வை : 524

மேலே