குடி குடியை கெடுக்காது...! (இளநீர்)

இயற்கை நடத்தும்
இனிய டாஸ்மாக்....
தென்னை மரங்கள்.....
பாட்டிலுக்குப் பதில்....
பச்சை கூந்தல்கள்.....
போதை தராது - உடல் உ
பாதை தராது - இளநீர்
குடி குடியை கெடுக்காது...!

எழுதியவர் : (22-Jan-12, 3:09 pm)
பார்வை : 223

மேலே