அடுத்த செல்லில் யார்....?

சுதந்திர சிறைகள்
நகர்ப் புற அபார்ட்மென்ட்ஸ்...
அடுத்த செல்லில் யார்....?
பெயரும் முகமும் தெரியவில்லை...
கம்பியில்லாத கதவு
எப்போதும் பூட்டியே இருக்கிறது...!
காலிங் பெல் அமுக்கினால்....
திருட்டுப் பயத்தோடு வரவேற்பு...!

எழுதியவர் : (22-Jan-12, 2:56 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 206

மேலே