கடன் அட்டை ஒரு அட்டை பூச்சி
ஆசை காட்டி - பண
ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சி
கிரெடிட் கார்டு.........
வட்டிப் புற்று நோய்க்கு
வருத்தமடையாதவர்கள்........
தற்கொலை மையத்தில்
குதித்து குதித்து விளையாடுபவர்கள்......
அதுல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் -
அந்த கிரெடிட் கார்டை எடு ஸ்வாப் பண்ணலாம்
=============================================