ஆசை

புத்தருக்கும் ஆசைதான்

ஆசையெல்லாம் துறக்கவேண்டும்

துறவியாக வேண்டும் என்று

அதனால் ஆசையைத் துறந்தவர்

எவேருமில்லை.

எழுதியவர் : yasmeen (23-Jan-12, 12:36 pm)
பார்வை : 283

மேலே