மரணப்படுக்கையில்

நினைத்தேன் உன்னை மறக்க வேண்டும் என்று ''
ஆனால் முடியவில்லை மறப்பதற்கு''
என்செய்வேன் மரணித்து விடுவதே மேல் என்றால் ''
மரணம் கூட என்னை மன்னிக்காது நான் உன்னை மறந்தால் ,;;
மரணம் கூட தோற்று விடும் காதலில் ''

எழுதியவர் : ரோஷன் டீனா (23-Jan-12, 6:08 pm)
பார்வை : 342

மேலே