உயிரே உன்னை வெறுக்க முடியல 555

அன்பே.....

நீ வரும் பாதையில் நான்
உனக்காக காத்திருக்கிறேன்...

நீ வரும் நேரத்தில்...

உன் எதிரில் நான் எதார்த்தமாக
வருவது போல...

உன்னை கடந்து சென்று இருக்கிறேன் ...

ஒரு முறையாவது நீ
என்னை தலை நிமிர்ந்து
பார்த்து இருக்கலாம்...

காதல் பார்வை அல்ல...

என் மீது கோப பார்வையாவது...

அந்த விநாடி நீ உணர்ந்து இருப்பாய்...

என் காதலையும் அதனால்
நான் அடையும் வேதனையும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (23-Jan-12, 8:38 pm)
பார்வை : 440

மேலே