தூக்கம்-சுகமானது
![](https://eluthu.com/images/loading.gif)
தூக்கம்
தாலாட்டு கேட்டவுடன்
தாவி வரும்
உணவு உண்டவுடன்
உற்சாகமாகவரும்
பரீச்சைக்கு படிக்கும்போது
பாய்ந்தது வரும்
பஸ் பயணத்தின்போது
காற்றில் பறந்து வரும்
பாய் விரித்து படுத்தவுடன்
பரவசமாக வரும்
சுகமான தூக்கமே
வராதா தூக்கம் உனக்கு
வருமே
நீங்கள்
விழித்திருக்கும்போது
- ரா.ராஜி