ரோஜா பெண்ணே
ரோஜா இதழ்களின் மென்மைபோல் வாழ்த்துக்கள் !.........
முட்களின் வலியாய் வாழ்க்கைகள்
அன்பே !.......
உன் வாழ்கையின் மலர்கள் வலிக்காமல் மலர
மலரட்டும் இனிவரும் காலங்கள்
பெண்ணே !.......
இந்த ரோஜாவின் இத்ழ்களுக்கு
நின் இனிய இதழ்களால்
மெல்லிய முத்தம் ஒன்று பதித்துவிடு......
அப்போதுதான் இவை என்றும் வாடாமல்
பசுமையாய் புன்னகைக்கும்....
உன்னைப்போல்................................