வரம் !..

பிரம்மா தேவா!
நான் இந்தப் பிறவியில்
செய்யும் தவறுகளுக்காக
இன்னொரு பிறவியில்
என்னை நாயாகப்
படைத்தாலும் படை !

ஆனால், நன்றிகெட்ட
நாயாகப் படைத்து விடாதே !

எழுதியவர் : பட்டுக்கோட்டை , முருகேசன் (24-Jan-12, 9:58 pm)
சேர்த்தது : சி.முருகேசன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 217

மேலே