கோமாளி -----------------காங்கிரஸ்
கூரில்லாத உலகமடா
கொச்ச கயிறு கோமாளி
தாய கூட தள்ளி வையடா
தன்டனக்க கோமாளி
ஊருக்குறு கடன் வையடா
வெக்கம் கெட்ட கோமாளி
உன் பேர கூட மாத்தி புட்ட
பணக்கார கோமாளி
வெளிநாட்டு ஆசாமிக்கு
விருந்து வைக்கும் கோமாளி
விளை நிலத்தை அளிப்பதேனோ
விவரமில்லா கோமாளி
உனக்கும் வேண்டும் எனக்கும் வேண்டும்
இந்த மண்ணில் உரிமை .......பங்காளி
உனக்கும் வேண்டும் எனக்கும் வேண்டும்
இந்த மண்ணில் உரிமை .......பங்காளி
எல்லாத்தையும் எழுதி தந்தா எப்படிடா கோமாளி .......
அவனுக்கு(அந்நிய முதலீடலர்களுக்கு)
எல்லாத்தையும் எழுதி தந்தா எப்படிடா கோமாளி .......
எம்மக்கள் புன்னாகுன்னா என்னிபுட்ட
பேத்து புடுவோம் .........காங்கரஸ் கோமாளி
நீ அடிப்பது அமெரிக்க ஜால்ரா இல்லடா
கோமாளி
உனக்கு நீ யே வச்சுகொள்ளும் ஆப்பு தாண்டா
கோமாளி .............................