தோல்வி

தோல்வியிடம் ,

எதற்காக என் வாழ்வில் வந்தாய்
என்று தெரியவில்லை..

பலமுறை யோசித்து பார்த்தேன்
அப்போதும் தெரியவில்லை..

உன்னால் என் வாழ்வில் நிறைய
கஷ்டங்கள்,துன்பங்கள் தொடர்ந்தன..

பின்புதான் தெரிந்தது, நான்
என்வாழ்வில் சாதிக்க வேண்டியதை
கற்று கொடுக்க வந்தாய் என்று..

நிறைய கற்றுக் கொண்டேன்
நிறைய சாதிப்பேன்
என் கடைசி மூச்சு உள்ளவரை ..

இப்படிக்கு,
வெற்றி

எழுதியவர் : Naveenaa (25-Jan-12, 2:47 pm)
Tanglish : tholvi
பார்வை : 362

மேலே