Naveenaa - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Naveenaa |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 13-May-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 530 |
புள்ளி | : 61 |
என்னைப் பற்றி...
என் படைப்புகள்
Naveenaa செய்திகள்
ஏழேழு பிறவிகளும் ..
நீயே என் உயிர் ஆக .
ஆசை கொண்டேனடி ..
கை கோர்த்த நாட்களும் ..
கண் துடைத்த காலங்களும் ,
காணாமல் போக ..
உயிர் இழந்த பிணமாய் ..
உணர்ச்சி அற்ற உருவமாய் ,
அத்தனையும் வெறுமையாய் தோணுதடி ..
என் பிறப்பில் ,
தாயவள் காணாத வலி ..
என் இறப்பில் ,
நான் காணப்போகாத வலி ..
வலிகளின் உச்சம் எல்லாம் ,
உணர்த்துதடி உன் பிரிவு ..
மறுபிறவி ஆசை எல்லாம் ..
மறக்கச் சொல்லுதடி ,
மரத்துப்போன மனது ..!
என் பிறப்பில் ,
தாயவள் காணாத வலி ..
என் இறப்பில் ,
நான் காணப்போகாத வலி ..
வலிகளின் உச்சம் எல்லாம் ,
உணர்த்துதடி உன் பிரிவு ..
மறுபிறவி ஆசை எல்லாம் ..
மறக்கச் சொல்லுதடி ,
மரத்துப்போன மனது ..!
அழகான வரிகள்.... கடைசி வரி வரை காதல் ரசம்...
அருமை நட்பே! 20-Jan-2015 4:49 am
வருகையில் மகிழ்ந்தேன் ..
நன்றிகள் தோழரே ... 25-Dec-2014 8:15 pm
அருமை நண்பா ! வலிகளின் உச்சம் ! அற்புதப் படைப்பு ! 24-Dec-2014 8:00 am
நன்றி தோழரே ... 23-Dec-2014 2:28 pm
சிதறிய சிறு
கண்ணாடி தூள்களில்
சிரிக்குது என் பிம்பம்
சேதம் இன்றி சிதறிய
உன் இதயத்தின்
சாயல்கள் இவையென...!!
நன்றிகள் தோழமையே 28-Nov-2014 10:54 am
அருமை
27-Nov-2014 11:52 pm
நன்றிகள் தோழமையே 26-Nov-2014 9:02 pm
அழகான கவிதை பிம்பம் 26-Nov-2014 3:17 pm
மேலும்...
கருத்துகள்