கலியுக கவிஞனின் கவிதை

தற்போதைய கவி எழுதும் கவிஞர்கள்
நாட்டுபற்றுள்ளவர்கள், தன தாய் மண்ணை
நேசிப்பவர்கள், தாய் குலத்தை வணங்குபவர்கள்
தாய் நாட்டை மட்டுமல்ல அண்டை

நாட்டையும் நேசிப்பவார்கள்
ஒருகணமாவது இந்த உலகை பற்றி சிந்திப்பவர்கள், பல கவிகளை எழுதி தன்
தாய் மொழியாகிய தமிழை வளப்பவர்கள்

மற்றவரெல்லாம் இதை மறந்தவர்
என்ற பொருள் அல்ல கலியுக கால வேகத்தின்
கட்டாய வழியில் சென்று கொண்டிருகிறாகள்
எல்லாவற்றையும் மறந்து .......

எழுதியவர் : priyaram (25-Jan-12, 3:54 pm)
சேர்த்தது : பிரியாராம்
பார்வை : 263

மேலே