அறிவு என்பது எறும்பு வாழ்க்கை என்பது யானை...

நமது அறிவு ஓர் எறும்பு என்றால்,
வாழ்க்கையும் இந்த உலகமும் யானை போன்றது....

யானையின் காலுக்கடியில் கிடக்கும் எறும்பால் யானையை என்றுமே முழுமையாக பார்த்து விட முடியாது ...
யானையின் ஒரு பகுதியைத்தான் பார்க்க முடியும்

எறும்பின் அறிவை போல நமது அறிவு கூர்மையானதாக இருக்கலாம்.,
ஆனால் வாழ்க்கையில் இருக்கும் அதனை புதிர்களுக்கும் விடை தேடி விட முடியாது...

எழுதியவர் : யாரோ.... படித்ததில் பிடித்த (26-Jan-12, 12:46 am)
பார்வை : 593

மேலே