மரணம்

முற்காலத்தை மாற்றும் திறன்

எனக்கு இருந்திருந்தால்

என் தாயின் மரணத்தை

மாற்றி அமைத்து இருப்பேன் !.. ;(

எழுதியவர் : Meenakshi (26-Jan-12, 8:16 am)
Tanglish : maranam
பார்வை : 315

மேலே