அழகு!

அழகின் அர்த்தம் என்னவோ ?
அகம் அழகா ? புறம் அழகா?
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்னும்
முன்னோர் வாக்கு உண்மையோ?
உண்மை என்றால் பலாபழமே உன் அகம்
இனித்தும் உன் புறம் கடுத்தும் இருப்பதேனோ?

எழுதியவர் : Meenakshi (26-Jan-12, 9:14 am)
பார்வை : 262

மேலே