குடியரசு

முடியரசில் --
தர்மம் காக்க தன்னை இழந்தார்
குடியரசில் --
தன்னை காக்க தர்மம் இழந்தார்

எழுதியவர் : கார்த்திகேயன் (26-Jan-12, 9:11 am)
சேர்த்தது : karthikeyan1
பார்வை : 227

மேலே