அன்பு / நட்பு

உலகில் பலர் உன் மீது அன்பு காட்டுவார்கள்.
சிலர் உன் மீது மட்டும் அதிக அன்பு காட்டுவார்கள்.
நீ உலகில் பலரை மறந்துவிட்டால் கூட உன் மீது அதிக அன்பு காட்டும் சிலர்ரை மட்டும் மறந்து விடாதே.

உன் குடும்பத்தில் உன் மீது அன்பு காட்ட பலர்- அம்மா, அப்பா , அண்ணன், அக்கா, தங்கை, தம்பி (அன்பு)

உன் குடும்பத்தில் இல்லாமல் வெளியே இருந்து உன் மீது அதிக அன்பு காட்ட சிலர் - அவன் தான் உன் மறவாத நண்பன். (நட்பு)

எழுதியவர் : மதுரை மணி (26-Jan-12, 9:20 am)
பார்வை : 415

மேலே