பூனையின் படுக்கையறை

சிலந்தி வலை என்பது
ஏழை வீட்டு அடுப்பில்
எளிமையாகப் போடப்பட்ட
கொசுவலை
இரவும் பகலும்
பூனை தூங்க

எழுதியவர் : (26-Jan-12, 2:18 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 223

மேலே