இரக்கமில்லா இரவுகள்

இரவுகள் மட்டும்
பிடிக்கின்றது ,
இப்பொழுதெல்லாம்
இந்த இரக்கமில்லா
இரவுகளில்
இனிமையையான
உந்தன் முகம்
தினம் தினம்
என்னுள்ளே
எழில் நடனம்
புரிவதனால்.....

எழுதியவர் : பால் ஜே (26-Jan-12, 2:42 pm)
சேர்த்தது : Bal J
பார்வை : 231

மேலே