பெருமை

குறித்த தேதியில்
குறித்த நேரத்தியில்
பலரின் முன்
நான் தலை குனிந்து
ஏற்கும் தாலியினால்
பெருமை என் தந்தைக்கு
என்றால் தலை குனிவதியில்
தவறு ஒன்றும் இல்லை

எழுதியவர் : திவ்யா (27-Jan-12, 5:17 pm)
சேர்த்தது : dhivya
Tanglish : perumai
பார்வை : 361

மேலே