கலங்காத கண்கள்
கலைதொடும் கனவுகள் இருந்தும் கலங்காத கண்கள்
நிரந்தரம் இல்லாத இந்த வாழ்க்கையே ஒரு நிறம் தராமல் போனது .,.
கடந்து வந்த பாதையில் கிடைத்த தாலும்புகள் ஏராளம்.,அதில் என் எண்ணங்கள் ஓராயிரம்.,
திகைப்பூட்டும் சம்பவங்கள்.,திணறியடித்த சந்தர்ப்பங்கள்.,திண்டாடிய தினங்கள் .,இவை அனைத்தும் என் பயணத்தில் கிடைத்த,கிடைத்துக்கொண்டிருக்கும் பொக்கிஷங்கள்
பல பொக்கிஷங்களை சுமக்கும்,,,,
பாலா ......