பணப்போதை

யானையின் மேல் இருக்கும் பாகனுக்கு தெரியாது எப்பொழுது அதற்கு மதம் பிடிக்குமென்று.,மதம் பிடித்த யானைக்கு தெரியாது நாம் என் பாகனை மிதித்து கொள்கிறோமென்று.,தெரியாது..

பணம் பிடித்த மனிதனுக்கு தெரியவில்லை என் பணம் பிடிக்கிறது என்று.,தன்னை படைத்த மனிதனுக்கு எதற்கு நாம் தேவைப்படுகிறோம் என்று பணத்திற்கு தெரியவில்லை .,அனைவரிடமும் சென்று வருகிறது ...

எழுதியவர் : (29-Jan-12, 11:05 pm)
சேர்த்தது : Balaji Sreeramulu
பார்வை : 233

மேலே