உன் அன்புக்காகவே

உன் அன்புக்காகவே என்
காதலை தொலைத்தேன்
இன்றும் வெற்றிகரமாய்
உன் அன்பு எனக்காக ஆனா
நம் உறவு தொலைந்து விட்டது
கானலான நம் உறவில்
கனிவான நம் அன்பு மட்டும்
நிஜமாக

எழுதியவர் : (1-Feb-12, 9:04 am)
சேர்த்தது : m.j.gowsi
பார்வை : 213

மேலே