பணம்

பிணத்தையும் பணமாக்க
நினைக்கும் மனிதன்
வாய்க்கரிசியையும் அளந்தே போடுகிறான்
ஏன் ?
நாளை அவனுக்கு வேண்டும் என்பதாலா ?

நம் வாழ்க்கையில்
பணம் ஒரு அங்கமே !
வாழ்க்கை இல்லை

எழுதியவர் : கீர்தி (2-Feb-12, 2:06 pm)
சேர்த்தது : kirtiammu
Tanglish : panam
பார்வை : 258

மேலே