நடை பழக.......

நான்மொழிகள் உனைச்சேர அனுமதித்து

அவை நடை பழக உன் பாதம் நீ கொடுத்தாய்..........

குறைகூற உன்னிடத்தில் ஒன்றுமில்லை

உன் துணை தவிர்த்து கம்பன் கவி இன்பமில்லை......

எழுதியவர் : anbu (2-Feb-12, 3:47 pm)
சேர்த்தது : anbuthameem
Tanglish : nadai pazhaka
பார்வை : 272

மேலே