எனது பிரியமான தோழிக்காக ..........
உனது பள்ளிகுட பயணங்களில் எல்லாம்
எனது நிழலின் துணையிருக்கும் ....
எனது பள்ளிகுட தேர்வின் இரவெல்லாம்
உனது விழிகள் விழித்திருக்கும்...
உனது துக்கதிலில் எல்லாம் ....
எனது கண்ணிர்த்துளிகள் கலந்திருக்கும்.
எனது மகிழ்ச்சியில் எல்லாம்.....
உனது புன்னகைகள் நிறைந்திருக்கும்.....
உனது தீண்டகளில் எல்லாம் .....
எனது தாயின் பரிசமிருக்கும் .....
எனது கண்டிப்புகளில் எல்லாம் ....
உனது தந்தையின் கவனமிருக்கும் ......
உனது தேர்விலேயே
எனது மனைவியின் புகைப்படமிருக்க்கும் ....
எனது தேடலிலே
உனது கணவனின் வீடுடிருக்கும் ....
எனது மகனும் தொடர்வான் தவறாமல்
நமது நட்பை ....
உனது மகளுடன் ........