சந்தேகம்

நொடிப் பொழுதில் விழுந்து

நாள் கணக்கில் தொடர்ந்து

மாதக் கணக்கில் முடங்கி

மனக் கணக்கில் ஊஞ்சலாடும்

மருந்து இல்லா நோய் !

எழுதியவர் : ஜெயா பத்மனாபன் (2-Sep-10, 2:11 am)
சேர்த்தது : JayalakshmiPadmanabhan
பார்வை : 1454

மேலே