vetridam

காணி நிலம் நிறைய உண்டு
கலன் நிறைய காசு உண்டு
கடல் போல கட்டிடம் உண்டு
கணப்பொழுதும் வீணாக்க வேலை உண்டு
என்பர்தம் மனதில்
மனிதர் இல்லா இருக்கைகளும்
நிறையவே உண்டு
வெற்றிடமாய்
வாழ்க்கை....

எழுதியவர் : ezhil (1-Sep-10, 9:18 pm)
சேர்த்தது : ezhil
பார்வை : 521

மேலே