பெண்ணின் காதல் சாம்ராஜ்ஜியம் ,

ஆசையில் வந்த காதலா,
இல்லை
மோகத்தில் உருவான காதலா,
இல்லை கண்ணீரில் பூத்த காதலா,
யே காதலே ,
என்னை மடிய வைத்தது ஏனோ,
என்னை கலங்க வைத்தது ஏனோ,
என் உடலை புதைக்க வைத்தது ஏனோ, ஆண்களின் உள்ளத்தை கசிய வைத்தது ஏனோ,

பெண்களே,
இவை தானா உங்கள்
காதல் சாம் ராஜ்ஜியம் ...........

எழுதியவர் : davidjc (5-Feb-12, 11:58 am)
சேர்த்தது : davidjc
பார்வை : 326

மேலே