இதயப் பாறை

பறவையின்
எச்சத்தில் ஊறிய
விதைக்கு இளகுவதுண்டு
இறுகிய பாறை


என் பார்வையில்
ஊறிய காதல் விதைக்கு
இளகாதா உன் இதயம்

எழுதியவர் : சன் சம்சுதீன் (5-Feb-12, 3:58 pm)
பார்வை : 377

மேலே