நேற்று இன்று நாளை

நான் நீயாக, நீ நானாக நேற்று

நான் நீயாக, நீ மாற்றானின் மனைவியாக இன்று

நான் மண்ணாக, நீ மட்டும் நீயாக நாளை

எழுதியவர் : முஹம்மது ரபீக் (6-Feb-12, 4:12 pm)
Tanglish : netru indru naalai
பார்வை : 326

மேலே