தன்னம்பிகையுடன் .......... !
![](https://eluthu.com/images/loading.gif)
உன் முயற்சிகள் சிறகுகளில்
தன்னம்பிக்கை கொண்டு
தளராமல் சிறகடித்து பறந்திடு
நீல வானில் உன் முன்னேற்றத்தை நோக்கி ........
இந்த பறவைகளை போன்று
மனம் தளராமல் ..............
தன்னம்பிக்கையுடன் !
-ஸ்ரீவை.காதர் -