அருள்மிகு காலணிகள்

கடவுளே இல்லை என்ற எனக்கு
கடவுளாய் தெரிந்தன..
அவள்
அணிந்து
அழுகுபார்த்த
எனது
அருள்மிகு காலணிகள்!

எழுதியவர் : எழுத தெரியாதவன் (8-Feb-12, 6:55 pm)
சேர்த்தது : எழுத தெரியாதவன்
பார்வை : 207

மேலே