இல்லறத் துறவி

தனித்து இருத்தல் துறவன்று - இல்லாள்
தவிக்க விடாதது துறவு

எழுதியவர் : (10-Feb-12, 6:35 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 209

மேலே