எது நற்குணம் ?

நல்வழி சென்று நல்வழி காட்டல்
நற்குணம் மேன்மை தவத்தினும்

எழுதியவர் : (10-Feb-12, 6:36 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 317

மேலே