சுதந்திரம்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்று அழகாய் சிறகை விரித்து
பறந்த பட்டாம்பூச்சியை பிடிக்க
மனம் எதையோ சாதித்து விட்ட மகிழ்ச்சி;
இன்றும் அது அதே சுதந்தரத்துடனே பறக்கின்றது;
அனால் பிடிக்க சென்ற கைகளை
ஏனோ மனம் தடுத்தது;
அதுவாவது யார்க்கும் பயபடாமல்
தான் நினைத்ததை செய்யட்டும் என்று...