மொழிகளும்

நீ பேசியே
வார்த்தைகளை விட
பேசாமல் விட்ட
மௌனத்தின் அர்த்தங்கள்
அதிகம் பேசியது

காதலில் மௌனங்கள் கூட மொழிகள்தான் .....

எழுதியவர் : (3-Sep-10, 3:39 am)
பார்வை : 362

மேலே