காதலை காட்டிலும் நட்பே மேல் ...................

காதலி கடித்து விட்டு கொடுக்கும்
ஐஸ்கிரிமை காட்டிலும் சிறந்தது..........
நண்பன் இழுத்துவிட்டு கொடுக்கும் சிகரடே மேல் ..

காதலி அடுத்தடுத்து கொடுக்கும்
மிஸ்சிடு காலை காட்டிலும் சிறந்தது....
நண்பன் நமக்காக காத்திருக்கும்
வெய்டிங் காலே மேல் ............

காதலியின் அண்ணனிடம் வாங்கும்
அடியைக்காட்டிலும் சிறந்தது ..........
நண்பன் நமக்காக மற்றவரிடம்
போடும் சண்டையே மேல்................

கனிவோடு காதலி கொடுக்கும்
முத்தத்தை காட்டிலும் சிறந்தது.....
உரிமையோடு கொடுக்கும்
அடியே மேல்.............

சில மாதம் கடந்த பின்பு
மதம்மாற சொல்லும் காதலியைக்காட்டிலும்
பழகிய மறுநிமடமே "மச்சான்" என
அழைக்கும் நண்பனே மேல்...

............நட்புடன் சத்யா.......

எழுதியவர் : sathiyan (12-Feb-12, 10:54 pm)
சேர்த்தது : sathiyan
பார்வை : 196

மேலே