இறுதியில் புரியும்

புகையிலே வரும் புன்னகையும்
மதுவிலே வரும் தையிரியமும்
மாது தரும் இன்பமும் ....

கருவாடாய் கடைசியில்
கிடக்கும் போது புரியும்

எழுதியவர் : AP .கஜேந்திரன் (13-Feb-12, 2:11 am)
பார்வை : 250

மேலே