கல்லறை
எதுவும் வேண்டாம்
என்று
வேரறுத்த போதும்
வேண்டியோ விரும்பியோ
அபகரித்து கொண்டது -இந்த
ஆறடியை
அந்த கல்லறை
மயானத்தில் -இது
நமது மறுபிறவி
மன்னிக்கவும் மறக்கவும்
கற்றுகொள்வோம்
மனிதர்களாக வாழ்வோம் -இந்த
விலங்குகளின் மத்தியில்
இந்த
காலங்களில் -நம் வாழ்க்கை
ஓர் கல்லறை
அன்புள்ள
நாகராஜன் சமுத்திரம்
ரெட்டைகுளம்