தனிமைஎன் அருகில்
என்னில் எழும் குழப்பம் திர்க்க என் தந்தை
என் அருகில் இல்லை
என்னக்குள் ஏற்படும் கவலை போக்க
என் தாயும் என்னருகில் இல்லை
என்னில் வரும் துக்கம் போக்க
என் தோழனும் என்னருகில் இல்லை
என் கண்ணீரை துடைத்து தோள் சாய்க்கும்
என் காதலியும் என்னருகில் இல்லை
இவர்கள் அருகில் இல்லாமல் தூரத்து தேசத்தில்
நான்