எப்படியாவது....?

எப்படியாவது இந்தமுறை
சொல்லிவிடவேண்டும்
என்ற ஆவலுடன்....இருக்கும்
அவனுக்கும் அவளுக்கும்....

இவனின் வாழ்த்துக்கள்....!!

எழுதியவர் : thampu (14-Feb-12, 2:59 am)
பார்வை : 349

மேலே