வாழ்

நாளை நாளை என்றவர்க்கு நாளை என்றொரு நாளை, நாளை வரும்.
வேளை வரும்போது நாளை என்னாது மூளை கசங்கினால்,
சோலை ஆஹஉம் உன் நாளை.
காலை வேளை, மாலை வேளை பாராது வேலை முடிப்பின்,
சாலை செல்லும் பூவையும் மலரும்.
சோலை பூக்களும் இனிக்கும்,
கார் கூந்தலும் மணக்கும்,
இன்று வாழ், வாழ்வும் அர்த்தமுரும்.

எழுதியவர் : jujuma (3-Sep-10, 6:00 pm)
சேர்த்தது : nellaiyappan
Tanglish : vaal
பார்வை : 469

மேலே