என் கவிதை


அன்பே உன்பேரை எழுதிவிட்டு

அதன் அருகில் ஒரு கவிதை எழுதினேன்

அர்த்தமற்றது ஆனது என் கவிதை

எழுதியவர் : rudhran (3-Sep-10, 6:59 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : en kavithai
பார்வை : 391

மேலே