பேருந்து

குணமான ஓட்டுனர் இருந்தால்
எழிலான வாகனம்
குடிகார ஓட்டுனர் இருந்தால்
எமனோட வாகனம்
வெலவாசி வலிஉணர
அதுவுமொரு காரணம்
காலேஜி பஸ் டேயில்
கலர் புல்லான தோரணம்

பேருந்து

எழுதியவர் : (15-Feb-12, 4:00 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 293

மேலே