நினைவு...

எதற்காக நட்பு கொண்டாய் என்னுடன்....?
இப்போது உன் பிரிவால் தவிக்கிறேன்...நான்..
உன்னை நினைக்க கூடாது என்று புத்தி சொல்கிறது.....
ஆனால், மனம் ஏற்க மறுக்கிறது....
தினம் தினம் படிக்கிறேன் நம் மின்னஞ்சல்களை....
வலிக்கிறது இதயம்..... வலிகிறது கண்ணீர் என் கண்களில்.......
நான் என்ன செய்வது...?
உன்னை மறக்கவும் முடியவில்லை....
நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை......

எழுதியவர் : gogi (16-Feb-12, 1:16 pm)
Tanglish : ninaivu
பார்வை : 479

மேலே