அன்பு திகட்டுமா
இனிப்பு
திகட்டும்
இனிமையான்
அன்பு
திகட்டியது !
நான்
வாங்கித்தரும்
மிட்டாய்
கரையலாம்
அன்பு கரையுமா !
திகட்டியது
கரைந்தது
ஒரு உடன்பிறவா
சகோதிரிக்கு !
இரண்டு மனம் வேண்டும்
நினைத்து வாழ ஒன்று
மறந்து வாழ ஒன்று - என
ஒரு கவிஞன் பாடி சென்றர்ர் !
இரண்டு மனம் இருந்தும்
நினைக்க தெரிந்த எனக்கு
மறக்க தெரியவில்லை !
என்றும் அன்புடன் "நட்புக்காக"