kanniraka

உன் வழியோடு வரதெரிந்த எனக்கு
உன் வாழ்வோடு வரும் யோகமில்லை
ஆகையால் பிரிந்து செல்கிறேன்
விழியோடு- கண்ணீராக !!!......[விஜய் கரன்]

எழுதியவர் : (16-Feb-12, 1:32 pm)
பார்வை : 188

மேலே